அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 15 ஜூன், 2011

மன்னாரில் 500ஆண்டுகள் பழைமைவாய்ந்த மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு (பட இணைப்பு) _

ன்னார் மறைமாவட்டத்தில் தோட்டவெளி கிராமத்தில் அமைந்துள்ள புனித வேதசாட்சிகளின் ஆலய வளாகத்தில் 500ஆண்டுகள் பழைமைவாய்ந்த மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மறைமாவட்ட வேதசாட்சிகளின் ஆலய வளாகத்தில் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கு பள்ளம் தோண்டிய போதே இவ்வெலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுதொடர்பாக மன்னார் மறைமாவட்ட வட்டாரத்திலிருந்து தெரியவருகையில்,
1544 ஆம் ஆண்டு இந்த பகுதியில் 600 வேதசாட்சிகள் மரித்துள்ளதாகவும் இவர்கள் இந்த மண்ணிலேயே புதைக்கப்பட்டுள்ளதாகவும் சரித்திரம் கூறுகின்றது. இவை வேதசாட்சிகளின் எலும்புக்கூடுகள் என முன்னோர் கூறியதினை தொடர்ந்து இவற்றை ஒன்று சேர்க்கப்பட்டு கல்லறை அமைக்கப்பட்டு தற்போது புஜீக்கப்பட்டு வருகின்றன.






1 கருத்துகள்:

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி நண்பா @JesusJoseph

BATTICALOA SONG