அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 9 மே, 2011

ஐ.நா அறிக்கையை வரவேற்கிறோம் - ராதிகா எம்.பி

லங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த ஐ.நா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தான் வரவேற்பதாக கனேடிய நாடாளுமன்றத்திற்கு அந்த நாட்டின் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார்.

ஸ்கார்புரோ ரூச் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே அழிந்து விட்ட நிலையில், இனிமேல் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களின் நலனை கவனிப்பதிலேயே தமது முழு கவனம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கனடாவுக்கு வரும் அகதிகள் விவகாரத்தில் அகதிகளை அவமரியாதை செய்யாத வகையில் கனேடிய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும், அதற்காக தாங்கள் பாடுபடுவோம் என்றும் ராதிகா கூறினார்


0 கருத்துகள்:

BATTICALOA SONG