அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் கைது

ங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளரான சாந்த விஜேசூரிய சற்றுநேரத்துக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூகொட நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவின் பிரகாரம் கிரிந்திவெல பொலிஸாரால் மேற்படி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை பூகொட நீதிவான் நீதிமன்றில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG