அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2011

புலி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டதே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை: விமல்

வி டுதலைப்புலி ஆதரவாளர்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் கோடிக் கணக்கான பணத்தை இலஞ்சமாக வழங்கியே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கெஸ்பாவவில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிக்கையைத் தயாரித்த அதிகாரிகளுக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய கொடுக்கல்; வாங்கல் இடம்பெற்று இலங்கை மீது களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG