உ லகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியில் மோதவுள்ள
இந்திய அணித்தலைவர் எம்.எஸ்.டோனி, இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் சம்பியன் கிண்ணத்துடன் இன்று போஸ் கொடுத்தனர்.
Related Posts : உலகக் கிண்ண கிரிக்கெட்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக