அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

காணாமல்போன கடற்படை வீரர்களைத் தேடும் பணி துரிதம்

சுண்டிக்குளத்திலிருந்து சாலைக்கு டிங்கி படகில் சென்ற நான்கு கடற்படை வீரர்கள் முல்லைத்தீவுக் கடலருகே படகுடன் காணாமல் போயுள்ளார்கள். இவர்களைத் தேடும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் சிறிய ரக டிங்கி படகொன்றில் நான்கு கடற்படை வீரர்கள் சுண்டிக் குளத்திலிருந்து சாலைக்கு கடந்த 29 ஆம் திகதி மாலையில் சென்றுள்ளார்கள். இருப்;பினும் இவர்கள் நேற்று பிற்பகல் வரையும் சாலையை சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG