அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 11 ஏப்ரல், 2011

நெல்லியடி பகுதிக்கு அமைச்சர் திடீர் விஜயம்

ன்று நெல்லியடி பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மகேஸ்வரி நிதியத்தின் அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தி இலகுவாக்குவது தொடர்பில் ஆராய்ந்தார். (படங்கள் இணைக்கப்படடுள்ளன
இவ்விஜயத்தின் போது அப்பகுதி சமூகப் பெரியார்கள் அமைச்சர் அவர்களைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெரிவித்தனர்.
அவர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய அமைச்சர் அவர்கள் அவர்களது உடனடி பிரச்சினைகளை உடன் தீர்த்துவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





0 கருத்துகள்:

BATTICALOA SONG