இறைபதமடைந்த சத்தியசாயி பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் புட்டபர்த்தியை நோக்கிப் படையெடுத்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாபாவின் மறைவையொட்டி ஆந்திரமாநிலத்தில் நான்குநாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதற்காக மாநில அரசு அறிவித்துள்ளது.
Related Posts : சாய் பாபா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக