அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கச் செய்வதற்கான புதிய சட்டமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு மட்டும் இருந்த ஓய்வூதியம் வங்கி, கூட்டுத்தாபன, தனியார் துறையினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்கள் என அனைவரும் இத்திட்டத்துள் உள்வாங்கப்படவுள்ளனர்.
அரச ஊழியர்களுக்கு மட்டும் இருந்த ஓய்வூதியம் வங்கி, கூட்டுத்தாபன, தனியார் துறையினர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்கள் என அனைவரும் இத்திட்டத்துள் உள்வாங்கப்படவுள்ளனர்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக