அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 9 மார்ச், 2011

நிதி உதவி

ளை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (7) நிதி உதவி வழங்கினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
பொலிஸ் நிலையத்தில் தளபாடங்கள் போதியளவு இல்லாமை மற்றும் பிரிவுகளுக்கான தனித்தனி அறைகள் இல்லாமை போன்ற காரணங்களால் பொதுமக்களும் பொலிஸ் அதிகாரிகளும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஏற்கனவே அமைச்சர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந் நிதி உதவி வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG