இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி லண்டனில் நேற்று உரையாற்றியபோது, அவ்வரங்கிற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய எதிரப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக