தி..மு.க. தேர்தல் அறிக்கையை முதல் அமைச்சர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை மாலை வெளியிட்டார். அதனை திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.
அப்போது அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த திமுகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னணி நிர்வாகிகள் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் ஒவ்வொரு கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு வரவேற்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக