அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 31 மார்ச், 2011

தந்தை செல்வா ஜனன தினம்…!!!

மரர் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 113வது ஜனன தினம் நாளை 31ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
வவுனியா மணிக்கூட்டு சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கும் வைபவம் காலை 9 மணிக்கு நடை பெறும். தந்தை செல்வா அறங்காவல்குழுவினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர் என இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG