அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 31 மார்ச், 2011

26.3.2011 கடந்தவாரம் பி பி சி தமிழோசையில் எனது சிறு மடல்[ஆடியோ இணைப்பு]

டந்த வாரம் பி பி சி தமிழோசையில் "தமிழர் பிரச்சனையில் சோனியாவுக்கு அக்கறையுள்ளது" என்ற செவ்வியில்

லண்டனில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் உரையாற்ற வந்த சமயத்தில் சோனியா காந்தியை தாம் சந்தித்துப் பேசியதாக சுரேன் சுரேந்திரன் தெரிவித்திருப்பதாவது வேடிக்கை ஆர்ப்பாட்டம் செய்ய சென்றவர்களை சோனியா காந்தி அமையார் அழைத்து பேசியிருந்தார் அதுதான் உண்மை அது அவரின் பெரும் தனமையையும் தமிழ் மக்கள் மேல் அவர் கொண்ட நன் மதிப்பையும் ஆதரவையும் காட்டுகின்றது எது எப்படியோ காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக உண்மையான கரிசனைகளை கொண்டிருப்பதாக தாம் கருதுவதாக சுரேன் சுரேந்திரன் கூறியிருந்தார் இந்தியாவோ இந்திய மக்களோ எபோதுமே தமிழ் மக்களை கைவிட்டதில்லை விடுதளைப் புலிகளின் தூர நோக்கமற்ற செயல்தான் இன்றைய தமிழ் மக்களின் அவலம் என்பதையும் சுரேன் சுரேந்திரன் புரிந்து கொண்டால் சரி இலங்கைப் பிரசினையில் இந்தியா இல்லாமல் எதையும் சாதிக்க மடியாது என்பதை காலம் கடத்தாவது விடுதைப்புலி ஆதரவாளர்கள் நன்கு உணர்நது செயல் படுகின்றார்கள் என்பது சுரேன் சுரேந்திரன் செவ்வியிலிருந்து புலனாகின்றது இது காலத்தின் தேவை

0 கருத்துகள்:

BATTICALOA SONG