அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 11 மார்ச், 2011

பொலிஸ் ஜீப் மீது துப்பாக்கி சூடு

தெல்கொட, மாவரமண்டிய சந்தியில் பொலிஸ் ஜீப்பை இலக்கு வைத்து இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தெல்கொடவிலிருந்து வெள்ளைநிற காரில் வந்த சந்தேக நபர் திடீரென்று பொலிஸ் ஜீப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை கைதுசெய்வதற்காக இரு விசேட குழுக்களை கடவத்தை பொலிஸார் நியமித்துள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG