உதுவன்கட பகுதியில் இன்று காலை பையொன்றிலிருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடம்பின் கீழ்ப்பகுதியும் கால்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
உடம்பின் நெஞ்சுப்பகுதியும் தலையும் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, தற்போது நீதவான் விசாரணை நடைபெற்று வருகிறது.
உடம்பின் நெஞ்சுப்பகுதியும் தலையும் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, தற்போது நீதவான் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக