அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 5 மார்ச், 2011

லிபியாவில் கூடிய விரைவில் அமைதியை நிலைநாட்டவும்: கடாபியிடம், மஹிந்த கோரிக்கை

லிபியாவில் கூடிய விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறும் அந்நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேர்ணல் மும்மர் கடாபியிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லிபிய ஜனாதிபதி கேர்ணல் மும்மர் கடாபி ஜனாதிபதி மஹிந்தவை நேற்று மா லை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதன்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG