அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 4 மார்ச், 2011

சுபாஷ் ஹோட்டல் கட்டிடம் உரிமையாளர்களிடம் கையளிப்பு

டந்த 16 வருடங்களாக இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்ட யாழ் சுபாஷ் ஹோட்டல் கட்டிடம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க்கப்பட்டுள்ளது.

தனியார் சொத்துக்களை இராணுவப் பாவனைக்காக வைத்திருத்தல் தொடர்பான அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இக்கட்டிடடம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இந்த ஹோட்டல் 1995 ஆம் ஆண்டு டிசெம்பர் 2 ஆம் திகதி; இராணுவத்தினரால் குத்தகைக்குப் பெறப்பட்டது

0 கருத்துகள்:

BATTICALOA SONG