அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 மார்ச், 2011

6 கோடி ரூபா தங்கம் திருட்டு: விசாரணைக்கு குழு நியமனம்

ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்கப்பிரிவு களஞ்சிய அறையிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கம் காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துவதற்கு சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்துள்ளார்.

நகையகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் இறக்குமதி செய்த 50 மில்லியனுக்கு மேல் பெறுமதியான தங்க தங்கம் காணாமல் போயுள்ளது.
கடந்த புதன்கிழமை ஊழியர்கள் சிலரின் உதவியுடன் ஒரு குழுவினர் களஞ்சியசாலையை உடைத்து தங்கத்தை திருடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG