உள்ளுராட்சி சபைத் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 385ஆக உயர்வடைந்துள்ளதாக சுகந்திரமானதும் நீதியானதுமான தோதலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் அடங்குவதாக அந்த இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தள்ளார்.
Related Posts : கபே அமைப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக