அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற அமைப்பின் உறுப்பினர்கள் மத்திய மாகாணத்திற்கு விஜயம்

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற அமைப்பின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகள்மத்திய மாகாணத்திற்கு விஜயம் செய்தனர்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது உத்தியோக வாசஸ்தலத்தில் இவர்களை வரவேற்று விருந்தளித்து கௌரவித்தார்.
இந்திய லோக் சபாவின் சபா நாயகர் மீரா குமார், பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை பாராளுமன்ற சபா நாயகர் சமல் ராஜபக்ஷ் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் உடனிருந்தனர்.
மத்திய மாகாண சபை சார்பாக தமிழ் கல்வி அமைச்சர் திருமதி அனுஷ்யா சிவராசா பிரதிநிதிகளுக்கு நினைவுச்சின்னங்களை கையளித்தார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG