அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களின் தொகையில் வீழ்ச்சி

ள்ளுராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளவர்களின் தொகை கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும் போது 1இலட்சத்து 56ஆயிரத்து 147 இனால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.3 இலட்சத்து 21ஆயிரத்து 595 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இத் தொகையானது கடந்த பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு 4இலட்சத்து 77ஆயிரத்து 442 பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் இத்தொகை இம்முறை 1இலட்சத்து 56ஆயிரத்து 147 இனால் வீழச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

0 கருத்துகள்:

BATTICALOA SONG