தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் பூதவுடல் இன்று மாலை தீயில் சங்கமமாகியது.
யாழ். வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மைத்துனரான சங்கரநாராயணன் சிதைக்கு தீ மூட்டினார்.
Related Posts : பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக