அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

விடுதலைப்புலி உறுப்பினர் கமலினி வழக்கு 2ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

றுதிக்கட்ட யுத்தத்தில் கைதான விடுதலைப்புலி உறுப்பினர் கமலினி என்று அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி மார்ச் 21ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
.இவ் உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி வழங்கினார். வழக்கு தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படாமையினால் இவ் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வீரகேசரி இணையம் 

0 கருத்துகள்:

BATTICALOA SONG