அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

பொன்சேகாவின் எம்.பி. பதவி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதத்தில்

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மே 3ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிபதிகள் ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ.ஏ.சலாம், உபாலி அபேரட்ண ஆகியோரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சரத்பொன்சேகாவின் மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாதென சட்டமா அதிபர் எழுப்பிய ஆட்சேபத்தை நீதிபதிகள் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG