அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

உபேக்ஷா ஸ்வர்ணமாலி எம்.பியின் கணவர் பொலிஸில் சரண்

டிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியை தாக்கி முகத்தில் காயமேற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட அவரின் கணவர் மகேஷ் சமிந்த வலவேகம மீரிஹான பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள்  இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.

உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி. காயமடைந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG