அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

போலி கர்ப்பிணி கைது

ர்பிணியாக இருப்பதாக கூறி பொய்கூறி களுபோவில வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிபெற்ற பெண்ணொருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
.இப்பெண் 8-9 மாத கர்ப்பினி போன்று தோற்றமளிப்பதற்காக தனது வயிற்றில் துணிகளை சுற்றிக்கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அப்பெண்ணும் அவரின் தாயார் எனக் கூறப்பட்ட மற்றொரு பெண்ணும் வைத்தியசாலை அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குழந்தைகளை திருடுவதில் இச்சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேற்படி பெண்ணின் வயிற்றிலுள்ள குழந்தையின் நாடித்துடிப்பை சோதிப்பதற்கு மருத்துவர் ஒருவர் முயன்றபோதே இம்மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG