8 வயதான சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரபு சுற்றுலா பயணியொருவரை மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு ஹோட்டலொன்றில் வைத்து பெப்ரவரி 23 ஆம் திகதி இச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு ஹோட்டலொன்றில் வைத்து பெப்ரவரி 23 ஆம் திகதி இச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக