அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

ட்ட விரோதமாக வானொலி நிலையம் ஒன்றினை நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறிப்பிட்ட வானொலி நிலையத்தை முற்றிகையிட்ட பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
இதன் போது வானொலி நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் ஒலி நாடாக்களைம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடாத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG