அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் குண்டுப்புரளி

ண்டனில் ஹித்ரு விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் குண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து மாலைத்தீவில் தரையிறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்
.இன்று மாலை 5.35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடையவிருந்த யு.எல் 510 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG