அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

முத்தையா முரளிதரனின் சுயசரிதை '800'

லங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் கிரிக்கெட் வரலாற்றில் முன்னணியில் திகழ்பவருமான முத்தையா முரளிதரன் சுயசரிதை எழுத ஆரம்பித்துள்ளதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இப்புத்தகம் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த புத்தகத்திற்கு '800' என பெயரிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஈட்டிய விக்கெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே இப்பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
38 வயதான முத்தையா முரளிதரன் கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG