ழ் ஆரியகுளம் சந்தியிலுள்ள இராணுவ நலன்புரி கடை சற்றுமுன் தீப்பற்றியுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் வினவியபோது, "புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது அந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்" குறிப்பிட்டார்.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக