அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கிளிநொச்சி கந்தசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.

கி ளிநொச்சி கந்தசாமி கோவில் கும்பாபிசேக நிகழ்வில் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (22) கிளிநொச்சி கந்தசாமி கோவில் நிர்வாகத்தினரின் சிறப்பு அழைப்பின் பேரில் இந் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் எண்ணெய்காப்பு சாத்தி வழிபாடு செய்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் உருவாகிய அமைதிச் சூழலில் துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் கிளிநொச்சி நகரில் இந்த ஆலயம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG