ன்னை எழும்பூரிலுள்ள மகாபோதி சபையில் புகுந்து அங்குள்ள பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத் திடீர் தாக்குதலில் 5பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் கெனத் லேனில் உள்ள மகாபோதி சங்கம் என்னும் புத்தபிக்குகளின் சேவை மையம் இயங்கிவருகின்றது.
நேற்றிரவு சுமார் ஒன்பது மணியளவில் அவ்விடத்திற்கு வந்த 15 பேர் கொண்ட குழு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதைத் தடுக்க முயன்ற மையத்தின் நிர்வாகி சமித்த தேரோவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக