அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

ஐ.சி.ஆர்.சி. தலைவர் இலங்கை வருகிறார்

ர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) தலைவர் டுட்ரே கோனே நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாரதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதுடன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின்; தலைவராக 2009ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட கோனா உலக மனிதாபிமான அபிவிருத்தி நிறுத்தின் தலைவருமாவார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG