அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 19 ஜனவரி, 2011

பாகிஸ்தானின் இராணுவ முக்கியஸ்தர் சற்றுமுன் இலங்கை வருகை

பாகிஸ்தானின் இராணுவ முக்கியஸ்தர் தளபதி அஸ்ரப் பெர்வஸ் கயானி சற்றுமுன் இலங்கை வந்தடைந்தாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்
.பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானத்தில் வந்திறங்கிய இராணுவ முக்கியஸ்தர் அஸ்ரப் பெர்வஸ் கயானியை இலங்கை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இவர் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG