இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி மார்ஷல் பிரதீப் வாசண்ட் நாயிக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடி உள்ளார்
.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொசான் குணதிலக்க, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக