தமிழ் தேசிய விடுதலை முன்னணி மற்றும் நவ சம சமாஜ கட்சி ஆகியன இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய விடுதலை முன்னணி மற்றும் நவ சம சமாஜ கட்சி ஆகியவற்றின் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அதிகாரமுள்ள அதிகாரியாக தமிழ்த் தேசிய கூட்டமைபின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக