அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 24 ஜனவரி, 2011

கடந்த வாரம் பி .பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல் [22.1.2011]


கடந்த வாரம் பி .பி.சி. தமிழோசையில் , ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்தில் போட்டியிட இணக்காணப்பட்டுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தலைவர் கூறியிருந்தார்,
இது தமிழ் மக்களுக்கு பொங்கலில் இனிப்பான செய்திதான், ஆனால் இது புலிகளின் ஆதரவாளர்களுக்கும் புலிகளின் அரசியல் வாதிகளுக்கும் கசப்பான செய்தி. புலிகளின் தோல்வி தமிழ் தேசியத்தின் தோல்வி இந்த கூட்டமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது எது எப்படியோ தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தோற்று விடக்கூடாது . தமிழ் மக்கள் இத்தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து நீடித்திருக்கக்கூடிய சமாதானத்தை கொண்டுவருவதற்குரிய சரித்திரபூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்

0 கருத்துகள்:

BATTICALOA SONG