14வயதான சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதான ஓர் இளைஞனை வாழைச்சேனை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞனை நீதிமன்றில் ஆஜராக்கவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை நாசிவன்தீவு பிரதேசத்தில் இத்திருமணம் நடைபெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 6 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக