கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம், முச்சக்கரவண்டிச் சங்கம் மற்றும் மக்கள் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுசெய்த இவ் ஊர்வலமும் கண்டன ஆர்ப்பாட்டமும் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பித்து காக்கா கடை சந்தி வரை இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கு அவருக்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடதை தாம் வன்மையாக கண்டிப்பதோடு, ஜனாதிபதிக்கு தாம் என்றும் ஆதரவாக இருப்போம் எனவும் ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
![]() |
![]() |
![]() |


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

































0 கருத்துகள்:
கருத்துரையிடுக