பொலிஸ் ஜீப்வண்டியும் கனரகலொறி ஒன்றும் கல்முனை மட்டக்களப்பு வீதியிலுள்ள பாண்டிருப்பு சந்தியில் இன்று மாலை 5.00மணியளவில் நேருக்கு நேர்மோதிக்கொண்டதில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்தனர்.
மருதமுனை பிரதேசத்திலிருந்து கல்முனை பொலிஸ் நிலையத்தை நோக்கி பயணித்த பொலிஸ்ஜீப்வண்டியும் கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த கனரகலொறியும் மோதிக்கொண்டதிலேயே 4பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்தில் மாட்டிக்கொண்டனர்.
இவர்களில் ஒருவர்மிகவும் ஆபத்தானநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் இருவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் சிறுகாயயங்களுக்குள்ளாகியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக