கலஹா அன்னாசிவத்தை என்ற இடத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் காட்டுப் பன்றிக்கு வைத்த மின் பொறியில் சிக்குண்டு மரணமடைந்துள்ளனர்.
தங்களுடை பயிர்ச் செய்கைத் தோட்டத்திற்கு கணவனும் மனைவியும் இரவு நேரம் சென்றுள்ளனர். விடிந்து மறுநாள் காலையான போதும் அவர்கள் வீடுதிரும்பாததையடுத்து பிள்ளை அவர்களைப் பார்க்கச் சென்ற சமயம் மின் பொறியில் சிக்குண்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
அவ்வேளை அவர்களது மரணமடைந்திருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
காட்டுப் பன்றிக்கு வைக்கப்பட்ட மின் பொறியிலே அவர்கள் அகப் பட்டு மரணித்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கலஹா பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 9 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக