அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2010

பிரிட்டனுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

பிரித்தானிய அரசுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் முன்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் வாகன நெரிசல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பிரித்தானிய அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG