பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து 3 மாதத்திற்குள் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன் என பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
''பண்டைய கால மன்னர்களை போன்று மாறுவேடத்தில் சென்று பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டறியவுள்ளேன். இனிவரும் காலங்களில் கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராயவுள்ளேன்" என்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக