
.குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார வலயத்திலுள்ள தீயணைப்பு படையினர் மற்றும் விமானப் படையினர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தன.
இதற்காக கொழும்பிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக