அக்கரைப்பற்று பதூர் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சிட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்
. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கார் போலி நாணயத்தாள் அச்சிடுவதற்கான கடதாசிகள் நூல் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கண்டி பண்டாரவளை மற்றும் நுவரெலிய பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 8 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக