வாழைச்சேனை, கறுவாக்கேணி பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்படுத்திய நபர் குறித்த சிறுமியின் குடும்பத்தாருக்கு நன்கு பரிச்சயமானவர் என கூறப்படுகின்றது.
சிறுமையை துவிச்சக்கர வண்டியியொன்றில் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக