கொழும்பு துறைமுகத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி வெளிபிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்காக பொருட்கள் ஏற்றிக்கொண்டிருந்தபோது கிரான்ட்பாஸ் பகுதியிலி வைத்து 21 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு விசேட பொலிஸ் குழுவொன்று இவர்களை கைது செய்துள்ளது.
தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களிடம் மேல்திக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 24 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக