அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 அக்டோபர், 2010

ரி 56 துப்பாக்கியுடன் நால்வர் கைது

ரி 56 ரக துப்பாக்கியுடன் நான்கு இளைஞர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிரான் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை, திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் மேற்படி இளைஞர்கள் இரு நாட்களுக்குமுன் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பதின்மர் பருவ வயதுடையவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG